Pulavar kulanthai biography of william hill
Tholkappiyam Porul Athigaram (Paperback, Tamil, Pulavar ....
புலவர் குழந்தை
புலவர் குழந்தை | |
---|---|
புலவர் குழந்தை அவர்களின் படம் இராவண காவியம் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆண்டு 1946 | |
பிறப்பு | (1906-07-01)சூலை 1, 1906 ஈரோடு |
இறப்பு | செப்டம்பர் 22, 1972(1972-09-22) (அகவை 66) |
தொழில் | புலவர், எழுத்தாளர் |
கல்வி நிலையம் | சென்னைப் பல்கலைக்கழகம் |
காலம் | 1934 |
இலக்கிய இயக்கம் | திராவிட இயக்கம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இராவண காவியம் |
துணைவர் | முத்தம்மை |
பிள்ளைகள் | சமத்துவம், சமரசம் |
புலவர் குழந்தை (ஜூலை 1, 1906 - செப்டம்பர் 22, 1972) தமிழறிஞரும் புலவரும் ஆவார்.
Pulavar kulanthai biography of william hill
இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ஈரோடு மாநகரத்தின் தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ”ஓல வலசு” என்னும் சிற்றூரில் முத்துசாமிக்கவுண்டர், சின்னம்மை ஆகியோருக்கு புலவர் குழந்தை பிறந்தார்.
கல்வி
[தொகு]பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப் பயிற்சி செய்யும் திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார் குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே க